ஆப்கனில் பூகம்பம்: 26 பேர் பலி

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (2)
Advertisement
ஹெரட்: ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.பத்கிஸ் மாகாணத்தின் குவாதீஸ் மாவட்டத்தில் ரிக்டரில் 5.6 என்ற அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்ததாக மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 5 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 26 பேர் இறந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
ஆப்கனில் பூகம்பம்: 26 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹெரட்: ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.


பத்கிஸ் மாகாணத்தின் குவாதீஸ் மாவட்டத்தில் ரிக்டரில் 5.6 என்ற அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்ததாக மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 5 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 26 பேர் இறந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு சிலர் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
18-ஜன-202216:14:29 IST Report Abuse
வெகுளி இந்த பூகம்பத்தில் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் பெண்கள் வெளியே வரக்கூடாதுன்னு கிளம்பிவரும் கூட்டத்திடமிருந்து அப்பாவி ஆப்கான் மக்களை இறைவன் காப்பாற்றணும்...
Rate this:
Cancel
chinnakaruppan - natham,இந்தியா
18-ஜன-202214:13:56 IST Report Abuse
chinnakaruppan அங்கே குண்டு வெடிப்புகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது மிக குறைவு அந்த அளவில் நிம்மதி பெருமூச்சு விட்டு கொள்ள வேண்டியது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X