படகு கவிழ்ந்து 43 பேர் உயிரிழப்பு

Added : ஜன 18, 2022 | |
Advertisement
டர்பயா : மொராக்கோவின் டர்பயா கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உட்பட 43 அகதிகள் உயிரிழந்தனர். 2 பேரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மற்றவர்கள் உடலை தேடும் பணி நடந்தது. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். டர்பயா நகரில் இருந்து கேனரி தீவுகளுக்கு அழைத்து சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள்
படகு கவிழ்ந்து 43 பேர் உயிரிழப்பு

டர்பயா : மொராக்கோவின் டர்பயா கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உட்பட 43 அகதிகள் உயிரிழந்தனர். 2 பேரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மற்றவர்கள் உடலை தேடும் பணி நடந்தது. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். டர்பயா நகரில் இருந்து கேனரி தீவுகளுக்கு அழைத்து சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X