அந்தியூரில் நிரம்பிய ஏரிகள்

Added : ஜன 18, 2022 | |
Advertisement
அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி

அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X