அருங்காட்சியகம் இன்று செயல்படும்

Added : ஜன 18, 2022 | |
Advertisement
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்காவில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. வெள்ளிகிழமை வார விடுமுறை. மற்ற நாட்களில் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும். கொரோனாவால் அருங்காட்சியகத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் அரசு விடுமுறை நாளாக இருந்தாலும், அருங்காட்சியகம் இன்று செயல்படும் என்று, காப்பாட்சியர்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்காவில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. வெள்ளிகிழமை வார விடுமுறை. மற்ற நாட்களில் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும். கொரோனாவால் அருங்காட்சியகத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் அரசு விடுமுறை நாளாக இருந்தாலும், அருங்காட்சியகம் இன்று செயல்படும் என்று, காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X