முக கவசம் அணியாத 380 பேருக்கு அபராதம்

Added : ஜன 18, 2022 | |
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் நேற்று முன்தினம், முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்ற, 380 பேருக்கு தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் உரிய காரணமின்றி சுற்றிய, 46 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் நேற்று முன்தினம், முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்ற, 380 பேருக்கு தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் உரிய காரணமின்றி சுற்றிய, 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X