வாழை சேதம்; விவசாயி சோகம்

Added : ஜன 18, 2022
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அருகே அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவர் தனது நிலத்தில், வாழை சாகுபடி செய்துள்ளார். விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி கூட்டம், விளை நிலத்தில் புகுந்து வாழையை சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு, இழப்பீடு

பவானிசாகர்: பவானிசாகர் அருகே அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவர் தனது நிலத்தில், வாழை சாகுபடி செய்துள்ளார். விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி கூட்டம், விளை நிலத்தில் புகுந்து வாழையை சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு, இழப்பீடு வழங்கப்படாத நிலையில், அவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X