தமிழகத்தின் வளர்ச்சி: திட்டக்குழுவிற்கு முதல்வர் யோசனை

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (27)
Advertisement
சென்னை:சமுகம், வாழ்க்கை, சிந்தனை, பண்பாடு, வளர்ச்சியாக தமிழகத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை எழிலகத்தில் நடந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு ஆலோசனையை ஆரம்பம் முதல் இறுதி வரை நன்கு ஆராய்ந்து அரசுக்கு திட்டக்குழு வழங்க வேண்டும். உங்களுக்கு தோன்றும் புதிய எண்ணங்கள் குறித்து வல்லுநர் குழுவுடன்
தமிழகம். முதல்வர், ஸ்டாலின்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:சமுகம், வாழ்க்கை, சிந்தனை, பண்பாடு, வளர்ச்சியாக தமிழகத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் நடந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு ஆலோசனையை ஆரம்பம் முதல் இறுதி வரை நன்கு ஆராய்ந்து அரசுக்கு திட்டக்குழு வழங்க வேண்டும். உங்களுக்கு தோன்றும் புதிய எண்ணங்கள் குறித்து வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசிக்கலாம். மிக முக்கிய ஆலோசனைகளாக இருந்தால் முழுமையான பரிசீலனைக்கு பின் அரசுக்கு தெரிவிக்கலாம்.


latest tamil news


தொழிற்சாலைகளுக்கு நீங்கள் போய் பார்க்கலாம். துறை வாரியாக வல்லுநர்களை சந்தித்து பேசலாம். வெளி மாவட்ட தொழிலதிபர்கள், விவசாயிகள், இளைஞர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

சமூகம், வாழ்க்கை, சிந்தனை, பண்பாடு, வளர்ச்சியாக தமிழகத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய 5ம் ஒரு சேர வளர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202206:29:26 IST Report Abuse
Mani . V ஜல்லிக்கட்டுக்கு பார்வையாளர்கள் வரக் கூடாது, கோவில்களுக்கு போகக்கூடாது, கடைகளுக்குப் போகக்கூடாது. சோமபானக் கடைக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. "ஆக" இப்படித்தான் தொடரணும் நம் திட்டம்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
19-ஜன-202206:16:00 IST Report Abuse
Indhuindian இது என்ன உல்ட்டாவா இருக்கே அந்த குஷுதான் முதல்வருக்கு ஆலோசனை சொல்லணும் இப்போ அவரு ஆலோசனை சொல்றாரே அது சரி இதுவும் அரசின் பல கமிட்டியில் இதுவும் ஒன்னு அவங்க குடுக்கறதை அப்படியே ஏஷுதி குஷுவின் அறிக்கைன்னு குடுக்கறதுதான் சரி
Rate this:
Cancel
Adsign - london,யுனைடெட் கிங்டம்
19-ஜன-202205:55:44 IST Report Abuse
Adsign தயவு செய்து மக்களின் வளர்ச்சிக்கு பணத்தை செலவிடுங்கள், அரசியல்வாதிகள் சுவிட்சர்லாந்து வங்கியில் 1 டிரில்லியன் ஊழல் செய்த பணத்தை முதலில் இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள், இந்தியா பணக்கார நாடாக மாறும், தயவு செய்து ஊழல் செய்யாதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X