பயிற்சி ஆசிரியை தற்கொலை

Added : ஜன 18, 2022
Advertisement
அந்தியூர்: அத்தாணி, குப்பாண்டம்பாளையததை சேர்ந்த செல்வக்குமார் மகள் யாழினி, 22; தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வந்தார். அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பணிபுரிந்தார். பள்ளியில் பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் பங்கேற்க, கொரோனா அச்சத்தால் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த வீட்டில் தூக்கிட்டு கொண்டார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை

அந்தியூர்: அத்தாணி, குப்பாண்டம்பாளையததை சேர்ந்த செல்வக்குமார் மகள் யாழினி, 22; தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வந்தார். அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பணிபுரிந்தார். பள்ளியில் பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் பங்கேற்க, கொரோனா அச்சத்தால் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த வீட்டில் தூக்கிட்டு கொண்டார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X