பள்ளி மாணவி மாயம்

Added : ஜன 18, 2022
Advertisement
ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் குமார். இவரின் மகள், அரசுப்பள்ளியில் பிளஸ் ? படிக்கிறார். கடந்த, 12ம் தேதி பள்ளி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், மாணவியை தேடி

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் குமார். இவரின் மகள், அரசுப்பள்ளியில் பிளஸ் ? படிக்கிறார். கடந்த, 12ம் தேதி பள்ளி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X