இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் உள்ள பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.அப்போது மோடி கூறியதாவது: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



latest tamil news


உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் உள்ள பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.


latest tamil news


அப்போது மோடி கூறியதாவது: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரசாயனம் பயன்படுத்தாமல், விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை அவர்களிடம் பா.ஜ.,வினர் விளக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. ஓட்டுப்போடுவதன் அவசியத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-ஜன-202219:27:08 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy 1762 ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் உர விற்பனை சூழ்நிலைகளை உருவாக்கினார்
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-ஜன-202219:23:46 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy முதலில் இயற்க்கை விவசாயம் என்றால் நாட்டு மாடுகளை வளர்ப்பது. அதன் எரு மூலம் ரசாயன உரத்தை குறைத்தாலே நல்ல விவசாய உணவு பொருள்கள் கிடைக்கும். நான் நாட்டு மாடு வாங்கிய பின் சொல்லுகிறேன்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202204:09:40 IST Report Abuse
J.V. Iyer ஆஹா இவரல்லவோ நம் பிரதமர் எதுவும் மனது வைத்தால் சாத்தியம், நம் பிரதமருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X