சென்னா மசாலா கொடுக்க தாமதம் தாபாவை நொறுக்கிய கும்பல்

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (9)
Advertisement
ஆம்பூர்:ஆம்பூர் அருகே, சென்னா மசாலாவை கொடுக்க தாமதமானதால், தாபாவை நொறுக்கிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுகே குளிதிகை என்ற பகுதியில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாபா ஓட்டல் உள்ளது. ஆம்பூரை சேர்ந்த பாசா அகமது, 55, என்பவர் தாபாவை நடத்தி வருகிறார்.இன்று (18-ம் தேதி) மதியம் 2 மணிக்கு காரில் வந்த ஆறு பேர் கும்பல்
சென்னா மசாலா கொடுக்க தாமதம் தாபாவை நொறுக்கிய கும்பல்

ஆம்பூர்:ஆம்பூர் அருகே, சென்னா மசாலாவை கொடுக்க தாமதமானதால், தாபாவை நொறுக்கிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுகே குளிதிகை என்ற பகுதியில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாபா ஓட்டல் உள்ளது. ஆம்பூரை சேர்ந்த பாசா அகமது, 55, என்பவர் தாபாவை நடத்தி வருகிறார்.இன்று (18-ம் தேதி) மதியம் 2 மணிக்கு காரில் வந்த ஆறு பேர் கும்பல் பிரியாணி சாப்பிட்டனர். அப்போது, சென்னா மசாலாவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.

சென்னா மசாலா கொடுக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த கும்பல் ரகளை செய்து, அந்த தாபாவை அடித்து நொறுக்கி அங்கிருந்த பொருட்களை உடைத்து விட்டு, கல்லாவில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு, பார்சல் செய்து வைத்திருந்த சிக்கன், மட்டன் பிரியாணி பொட்டலங்களை எடுத்துக் கொண்டு தப்பியோடினர்.

ஆம்பூர் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்து தாபாவை அடித்து நொறுக்கியது வேலுாரை சேர்ந்த ரவுடி கும்பல் என தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜன-202212:47:35 IST Report Abuse
Shankar Nadar விடியல் அரசு வாழ்க
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
19-ஜன-202212:20:11 IST Report Abuse
Samathuvan ..
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
19-ஜன-202208:36:03 IST Report Abuse
தமிழன் திமுக ஆட்சி. இனிமே இப்பிடித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X