கணவன் இறந்ததால் மனைவி தற்கொலை| Dinamalar

கணவன் இறந்ததால் மனைவி தற்கொலை

Added : ஜன 19, 2022 | |
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே, கணவர் இறந்த சோகத்தில், மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் அறிவழகன், 35. இவரது மனைவி கவுதமி, 26. இவர்களுக்கு ஏழு மாதத்தில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 15ம் தேதி, திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால், அறிவழகன் உயிரிழந்தார்.கணவர் இறந்த சோகத்தில் மனம் உடைந்த கவுதமி,

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே, கணவர் இறந்த சோகத்தில், மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் அறிவழகன், 35. இவரது மனைவி கவுதமி, 26. இவர்களுக்கு ஏழு மாதத்தில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 15ம் தேதி, திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால், அறிவழகன் உயிரிழந்தார்.
கணவர் இறந்த சோகத்தில் மனம் உடைந்த கவுதமி, வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, வல்லதிராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X