வீட்டுக்குத் தீ வைத்தவர் உட்பட இருவர் கைது

Added : ஜன 19, 2022 | |
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே வீட்டினுள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர், பெண்ணை கேலி செய்தவர் என இருவரை போலீசார் கைது செய்தனர்.வி.உச்சப்பட்டியை சேர்ந்தவர் பிரதாப் மனைவி கவிதா 20. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயச்சந்திரன், கவிதா தண்ணீர் பிடிக்க சென்றபோது கையை பிடித்து இழுத்துள்ளார். கவிதா தனது அண்ணன் சரவணனுக்கு தகவல் கூறியதும் ஆத்திரமடைந்த சரவணன் வெளியூரில்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே வீட்டினுள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர், பெண்ணை கேலி செய்தவர் என இருவரை போலீசார் கைது செய்தனர்.

வி.உச்சப்பட்டியை சேர்ந்தவர் பிரதாப் மனைவி கவிதா 20. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயச்சந்திரன், கவிதா தண்ணீர் பிடிக்க சென்றபோது கையை பிடித்து இழுத்துள்ளார். கவிதா தனது அண்ணன் சரவணனுக்கு தகவல் கூறியதும் ஆத்திரமடைந்த சரவணன் வெளியூரில் இருந்து பெட்ரோல் கேனுடன் வந்தவர் ஜெயச்சந்திரன் வீட்டிற்குள் ஊற்றி தீ வைத்தார். இதில் வீட்டினுள் இருந்த டிவி., உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. சரவணனுக்கும் காயம் ஏற்பட்டது. இருதரப்பு புகாரின்படி ஜெயச்சந்திரன், சரவணனை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X