மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம்; பல்கலைகளுக்கு யு.ஜி.சி., தகவல்

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (7)
Advertisement
புதுடில்லி : நம் நாடு சுதந்திரம் அடைந்த 75ம் ஆண்டு விழாவை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என மத்திய அரசு கொண்டாடி வருகிறது.இதையொட்டி ஜன. 1 - பிப். 7 வரை நாட்டின் 30 மாநிலங்களில் இருந்து 75 கோடி பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்காரம் நிகழ்வை நடத்த தேசிய விளையாட்டு கூட்டமைப்பு திட்டமிட்டது. நாட்டின் 30 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மூன்று லட்சம் மாணவர்களையும் இதில் பங்கேற்க
Sun Salutation, Surya Namaskar, UGC

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நம் நாடு சுதந்திரம் அடைந்த 75ம் ஆண்டு விழாவை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என மத்திய அரசு கொண்டாடி வருகிறது.

இதையொட்டி ஜன. 1 - பிப். 7 வரை நாட்டின் 30 மாநிலங்களில் இருந்து 75 கோடி பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்காரம் நிகழ்வை நடத்த தேசிய விளையாட்டு கூட்டமைப்பு திட்டமிட்டது. நாட்டின் 30 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மூன்று லட்சம் மாணவர்களையும் இதில் பங்கேற்க செய்ய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


latest tamil news



இதற்கிடையே 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று தேசிய கொடி முன் இசை ஒலிக்க மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
19-ஜன-202211:45:07 IST Report Abuse
ponssasi அவரவர் வீட்டிலிருந்தே செய்ய பணிக்கலாம், மாணவர்களை ஒன்று திரட்டி சூரிய நமஸ்க்காரம் செய்வதைவிட பள்ளிகளை திறக்கலாம்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-ஜன-202211:31:06 IST Report Abuse
J.Isaac சூரியனை படைத்த இறைவனை வணங்க வேண்டும்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
19-ஜன-202211:23:18 IST Report Abuse
Barakat Ali அனைத்து மதத்தினரும் செய்யலாமா ?
Rate this:
மோகனசுந்தரம்பரக்கத், எல்லா மதத்தினரும் செய்யலாம். இது ஒரு உடற்பயிற்சி மட்டுமே. இதில் எந்தவித கடவுளும் இல்லை. ஒரு ரவுண்டு செய்து முடிக்கும் போது உடம்பு வலி நன்றாக இருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X