ஐ.ஐ.டி.,யில் ஆன்லைன் படிப்பு

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை : சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: என்.பி.டி.இ.எல்., என்ற தொழில்நுட்ப தரம் உயர்த்தும் தேசிய கல்வி திட்டத்தில் அனைத்து ஐ.ஐ.டி.,க்களும், ஐ.ஐ.எஸ்சி., கல்லுாரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் டேட்டா சயின்ஸ், மின்சார வாகனங்களுக்கான மெஷின் லேர்னிங், பைத்தான், ஜாவா உள்ளிட்ட 590 வகை படிப்புகள் ஆன்லைன் வழியில் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு
Online Course, IIT, Madras IIT

சென்னை : சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: என்.பி.டி.இ.எல்., என்ற தொழில்நுட்ப தரம் உயர்த்தும் தேசிய கல்வி திட்டத்தில் அனைத்து ஐ.ஐ.டி.,க்களும், ஐ.ஐ.எஸ்சி., கல்லுாரியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் டேட்டா சயின்ஸ், மின்சார வாகனங்களுக்கான மெஷின் லேர்னிங், பைத்தான், ஜாவா உள்ளிட்ட 590 வகை படிப்புகள் ஆன்லைன் வழியில் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு https://swayam.gov.in/NPTEL என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. ஜன.31 வரை விண்ணப்ப பதிவு செய்யலாம். விபரங்களை SWAYAM platform என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஜன-202201:26:59 IST Report Abuse
DARMHAR பழைய கஞ்ஜி ஆறி விட்டாலும் சூடேற்றி குடிப்பதில்லையா. அது போலத்தான் இந்த செய்தியும்.
Rate this:
Cancel
Veeraraghavan Jagannathan - Tiruchirappalli,இந்தியா
19-ஜன-202212:04:13 IST Report Abuse
Veeraraghavan Jagannathan இது ஆரம்பித்துப் பத்து வருடங்கள் ஆகிறது. ரொம்பப் பழைய செய்தி.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-ஜன-202202:58:44 IST Report Abuse
Barakat Aliபுதிய கல்வியாண்டுக்காக இருக்கலாம் புதிய பாடத்திட்டமாக இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X