பாகிஸ்தான் சதி திட்டம்: உஷார் நிலையில் பாதுகாப்பு படைகள்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (7)
Advertisement
புதுடில்லி: சீனாவிடமிருந்து, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதை பயன்படுத்தி இந்திய பகுதிக்குள் ஆயுதங்கள், வெடி பொருட்கள் வீசுவதற்கு பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியுள்ளது.இது பற்றி அறிந்த உளவுத்துறையினர், எல்லை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள்
India, Pakistan, China

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சீனாவிடமிருந்து, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதை பயன்படுத்தி இந்திய பகுதிக்குள் ஆயுதங்கள், வெடி பொருட்கள் வீசுவதற்கு பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியுள்ளது.

இது பற்றி அறிந்த உளவுத்துறையினர், எல்லை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பறக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news



சமீபத்தில் அபுதாபியில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பின், இந்த விஷயத்தில் பாதுகாப்பு படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
19-ஜன-202217:19:49 IST Report Abuse
Duruvesan மூர்கன் ஹிந்து பெயரில், அவன் பக்கிக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
19-ஜன-202212:09:23 IST Report Abuse
Samathuvan எனவே அடுத்த ஒரு புல்வாமாவை எதிர் பார்க்கலாம். பின்னே நம்ம எப்போதும் ஒன்னு செய்வோமே ஆங் இந்த பொட்டல் வெளில சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கு அதுவும்.
Rate this:
Cancel
19-ஜன-202211:59:41 IST Report Abuse
 Balaji Radhakrishnan திரு ராமன் அவர்களே, எங்கள் இந்திய வீரர்கள் எதிரி நாட்டு வீரர்களை சுட்டு வீழ்த்தியவார்கள் தவிர அவர்கள் வீழமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X