விண்வெளியில் ஒலிக்கவுள்ள இளையராஜா இசை

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் மாணவர்கள் குழு வடிவமைத்துள்ள எடை குறைவான சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் இளையராஜா இசையில் அமைந்துள்ள ஹிந்தி பாடலும் இடம் பெற உள்ளது. இந்தியாவில் 75 ஆண்டுகளில் நிகழ்ந்த புதுமைகளை உள்ளடக்கிய பாடலாக இது இருக்கும் என
Ilaiyaraaja, song, space

சென்னை: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் மாணவர்கள் குழு வடிவமைத்துள்ள எடை குறைவான சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் இளையராஜா இசையில் அமைந்துள்ள ஹிந்தி பாடலும் இடம் பெற உள்ளது. இந்தியாவில் 75 ஆண்டுகளில் நிகழ்ந்த புதுமைகளை உள்ளடக்கிய பாடலாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-ஜன-202214:22:06 IST Report Abuse
Neutral Umpire அங்கேயே ஒலிக்கட்டும் ..இங்கே இன்னி வரைக்கும் சிம்பனி ஒலி பரப்பவில்லை ..
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜன-202214:11:06 IST Report Abuse
Sampath Kumar வின்வெளியில் இசை ??? கற்று இல்ல இடத்தில காணலாம்
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜன-202209:32:49 IST Report Abuse
Chinnappa Pothiraj எம்தாய் நாடாம் பாரதத்தின் புகழ் எத்திசையும்,அனைத்துலகும் பரவட்டும்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X