பா.ஜ.,வில் இணைந்தார் முலாயம்சிங் மருமகள்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.உத்தர பிரதேசம் , பஞ்சாப், உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள், தெருமுனை
பாஜ, முலாயம்சிங், சமாஜ்வாதி, மருமகள், bjp, samajwady, daughterinlaw,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.

உத்தர பிரதேசம் , பஞ்சாப், உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள், தெருமுனை கூட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.


பாஜகவில் இணைந்தார் முலாயம்சிங் மருமகள் ......

latest tamil news



இந்நிலையில், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான முலாயம் சிங்கின் இளைய மகன், பிரதீக் யாதவ். இவரது மனைவி அர்பணா யாதவ். இவர் இன்று (ஜன. 19) டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பா.ஜ., மாநில தலைவர் சுவந்திர தேவ் சிங் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.


latest tamil news


இதன் பின்னர் அபர்ணா யாதவ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அக்கட்சியின் சாதனைகளும், செயல்பாடுகளும் எனக்கு பிடித்தது. பிரதமர் மோடியின் பணிகள் என்னை ஈர்த்தது. தேசமே முதன்மை என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஜன-202203:39:49 IST Report Abuse
Bhaskaran சம்பாதிச்ச சொத்துக்களை காப்பாத்துவத்துக்கு இம்மாதிரி குடும்பத்தில் ஆளுக்கொருகாட்சியாக இருக்கிறது நல்லதுதானே
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
19-ஜன-202221:05:37 IST Report Abuse
Samathuvan அப்போ உறுதியாகி விட்டது
Rate this:
Cancel
19-ஜன-202216:36:55 IST Report Abuse
kulandai kannan உபிஸுக்கு வயிறு எரியும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
19-ஜன-202220:17:05 IST Report Abuse
Visu Iyerஇல்லை.. இது கூடவே இருந்து குழி பறிக்கும் விட்டதை என்று அவர்களுக்கு மட்டும் இல்லை இந்திய மக்களுக்கும் தெரியும்....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
19-ஜன-202220:18:49 IST Report Abuse
Visu Iyerவாரிசு அரசியலை வரவேற்கும் பாஜக என்பது உலகத்த்திற்க்கே தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X