சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

Added : ஜன 19, 2022
Advertisement
சென்னை:சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்இது குறித்து கூறப்படுவதாவது: வரும் 20 ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது.இந்நிலையில் தேர்தல்நடத்த கூடாது என போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில் அரசின் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக தேர்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே

சென்னை:சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்

இது குறித்து கூறப்படுவதாவது: வரும் 20 ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது.இந்நிலையில் தேர்தல்நடத்த கூடாது என போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில் அரசின் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக தேர்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தலை நடத்த மாநகராட்சி அனுமதி பெற்று பின்னர் விண்ணப்பிக்குமாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X