பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: முதல்வர்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (10)
Advertisement
சென்னை:பருத்திநூல் விலையை கட்டப்படுத்து வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: ஊக வணிகத்தை தவிர்ப்பதற்காக பருத்தி விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர்

சென்னை:பருத்திநூல் விலையை கட்டப்படுத்து வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news



கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: ஊக வணிகத்தை தவிர்ப்பதற்காக பருத்தி விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டங்களில் 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவு படுத்த வேண்டும். பருத்தி விலை உயர்வினால் நாடு முழுவதும் வேலையின்மை தொழில் துறை அமைதியின்மை ஏற்படும்.


latest tamil news


பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால்ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டுஉபயோக ஜவுளி உற்பத்தி தொழிலகங்கள் இயங்குவது சாத்தியமற்றதாகி விடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shake-sphere - India,இந்தியா
20-ஜன-202211:22:20 IST Report Abuse
 Shake-sphere விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முதல்வர் பழியை மத்திய அரசின் மேல் போட முயற்சி
Rate this:
Cancel
20-ஜன-202211:00:21 IST Report Abuse
பாமரன் ...🤔
Rate this:
Cancel
20-ஜன-202210:53:28 IST Report Abuse
ஆரூர் ரங் பருத்திக் கொட்டையை மிளகில் கலந்து பொங்கல் தொகுப்பில் கொடுத்ததால்😛 பருத்திக்கு கிராக்கி அதிகரித்து🤔 விலையேறியுள்ளதோ? தவறு யாருடையது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X