பாலப்பணிகள்: கமிஷனர் ஆய்வு 

Added : ஜன 20, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை வைகை ஆற்றின் குறுக்கே குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் கட்டப்படும் பாலப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.குருவிக்காரன் சாலை பகுதி வைகை தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றும் பணி நடக்கிறது. பாலத்தில் மழைநீர் வடிகால், நடைபாதை, தடுப்பு கம்பிகள், மின்விளக்குகள், தடுப்புச்சுவர் என பல்வேறு பணிகள் நடக்கிறது. இப்பணிகளை ஆய்வு

மதுரை : மதுரை வைகை ஆற்றின் குறுக்கே குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் கட்டப்படும் பாலப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.குருவிக்காரன் சாலை பகுதி வைகை தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றும் பணி நடக்கிறது.

பாலத்தில் மழைநீர் வடிகால், நடைபாதை, தடுப்பு கம்பிகள், மின்விளக்குகள், தடுப்புச்சுவர் என பல்வேறு பணிகள் நடக்கிறது. இப்பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் மாரியப்பன், உதவி பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X