வாலிபருக்கு வெட்டு இருவர் கைது

Added : ஜன 20, 2022
Advertisement
கோயம்பேடு-கோயம்பேடில், வாலிபரை வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கோயம்பேடு, திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் குமரகுரு, 26, மணிகண்டன், 27. இவர்களுக்கும் படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அனுஷ்குமார், 22, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து நெற்குன்றம் அருகில் வந்த அனுஷ்குமாரை, இருவரும் வழிமறித்து

கோயம்பேடு-கோயம்பேடில், வாலிபரை வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கோயம்பேடு, திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் குமரகுரு, 26, மணிகண்டன், 27. இவர்களுக்கும் படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அனுஷ்குமார், 22, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து நெற்குன்றம் அருகில் வந்த அனுஷ்குமாரை, இருவரும் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பினர்.காயமடைந்த அனுஷ்குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், குமரகுரு, மணிகண்டன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X