மேம்பாலத்தில் இருந்து விழுந்தவர் படுகாயம்

Added : ஜன 20, 2022
Advertisement
அண்ணா நகர்-அண்ணா நகர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பட்டாளம், சி.ஆர்., கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 35. அமைந்தகரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவர், நேற்று மதியம் தன், 'யமஹா' இருசக்கர வாகனத்தில் அண்ணா வளைவு எதிரே உள்ள மேம்பாலத்தில் அண்ணா நகரை நோக்கி சென்று

அண்ணா நகர்-அண்ணா நகர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பட்டாளம், சி.ஆர்., கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 35. அமைந்தகரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவர், நேற்று மதியம் தன், 'யமஹா' இருசக்கர வாகனத்தில் அண்ணா வளைவு எதிரே உள்ள மேம்பாலத்தில் அண்ணா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, திடீரென நிலைதடுமாறி, ௩௦ அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில், உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.அங்கிருந்த வாகன ஓட்டிகள் சுரேஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சுரேஷ் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X