சாலையில் புரண்ட மாணவர்கள்

Added : ஜன 20, 2022
Advertisement
கீழ்ப்பக்கம்-கீழ்ப்பாக்கம், நேரு பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 22; கல்லுாரி மாணவர். இவரது காதலியான 18 வயது பெண்ணுக்கு, அதே பகுதியயை சேர்ந்த, கல்லுாரி மாணவனான லட்சுமணன், 20, என்பவர் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ், நேற்று கெங்குரெட்டி பாலம் அருகில், லட்சுமணனுடன் சாலையில் புரண்டு சண்டை போட்டுள்ளார்.பின், ஆகாஷ் தன் நண்பர்களுடன்

கீழ்ப்பக்கம்-கீழ்ப்பாக்கம், நேரு பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 22; கல்லுாரி மாணவர். இவரது காதலியான 18 வயது பெண்ணுக்கு, அதே பகுதியயை சேர்ந்த, கல்லுாரி மாணவனான லட்சுமணன், 20, என்பவர் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ், நேற்று கெங்குரெட்டி பாலம் அருகில், லட்சுமணனுடன் சாலையில் புரண்டு சண்டை போட்டுள்ளார்.பின், ஆகாஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து, லட்சுமணனை தாக்கினார்.இதுகுறித்து கீழ்ப்பக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X