'குடி' மையமாக மாறிய நிழற்குடை

Added : ஜன 20, 2022
Advertisement
திருவாலங்காடு--மணவூர் அடுத்த, பொன்னாங்குளம் பேருந்து நிழற்குடை 'குடி' மையமாக மாறி உள்ளது.பொன்னாங்குளம் கிராம மக்கள், பேரம்பாக்கம், அரக்கோணம், திருவாலங்காடு செல்ல இந்த பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சில மாதங்களாக 'குடி'மகன்கள் சிலர் பேருந்து நிழற்குடையை மது அருந்தும் இடமாக மாற்றி உள்ளதால், பேருந்து பயணியர், மழை, வெயிலில் உள்ளே நிற்க

திருவாலங்காடு--மணவூர் அடுத்த, பொன்னாங்குளம் பேருந்து நிழற்குடை 'குடி' மையமாக மாறி உள்ளது.பொன்னாங்குளம் கிராம மக்கள், பேரம்பாக்கம், அரக்கோணம், திருவாலங்காடு செல்ல இந்த பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சில மாதங்களாக 'குடி'மகன்கள் சிலர் பேருந்து நிழற்குடையை மது அருந்தும் இடமாக மாற்றி உள்ளதால், பேருந்து பயணியர், மழை, வெயிலில் உள்ளே நிற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X