பாழடைந்த கட்டடம் இடிக்க கோரிக்கை

Added : ஜன 20, 2022
Advertisement
அச்சிறுபாக்கம்-அச்சிறுபாக்கம் அருகே, கரசங்கால் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கட்டடம் கட்டப்பட்டது. வேறொரு இடத்தில், புதிதாக கட்டப்பட்டதால், பழைய கட்டடம் அப்படியே பாழடைந்து உள்ளது.ஆபத்தை உணராத சிலர், இரவு நேரங்களில் மாட்டு கொட்டகையாக பயன்படுத்துகின்றனர். பகல் நேரங்களில் 'குடி'மகன்கள், மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர்.அசம்பாவிதம் ஏற்படும்

அச்சிறுபாக்கம்-அச்சிறுபாக்கம் அருகே, கரசங்கால் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கட்டடம் கட்டப்பட்டது. வேறொரு இடத்தில், புதிதாக கட்டப்பட்டதால், பழைய கட்டடம் அப்படியே பாழடைந்து உள்ளது.ஆபத்தை உணராத சிலர், இரவு நேரங்களில் மாட்டு கொட்டகையாக பயன்படுத்துகின்றனர். பகல் நேரங்களில் 'குடி'மகன்கள், மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர்.அசம்பாவிதம் ஏற்படும் முன், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X