மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 20, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் மாற்றுத் திறானாளி பிரபாகரன் மரணத்தை கண்டித்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணமடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி

சிவகங்கை : சிவகங்கையில் மாற்றுத் திறானாளி பிரபாகரன் மரணத்தை கண்டித்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணமடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என பேசினர். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் குன்னாசி ராஜா, நிர்வாகிகள் நடராஜன், மலர்விழி, திருநாவுக்கரசு, சுப்பிரமணியன், கொங்கையா, மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன், நிர்வாகிகள் பிரபாகரன், கீதா, இருளி, பிரபு, ரவி, மகேஸ்வரன், அப்துல்கலாம் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் முத்துலட்சுமி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X