உலகின் மிக முதுமையானவர் மரணம்

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (3)
Advertisement
மாட்ரிட் : ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வடமேற்கில்உள்ள லியோன் நகரில் வசித்தவர் சடர்னினோ டிலாபுவென்டே, 112. உலகின் மிக முதுமையானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயர் கடந்த செப்., மாதம் இடம்பிடித்தது.லியோன் அருகே உள்ள புவென்டே காஸ்ட்ரோவில் 1909ம் ஆண்டு பிப்.,11ல் பிறந்த இவர், தன் 13வயதில் பணியில் சேர்ந்தார். மனைவி அன்டோனினா, எட்டு குழந்தைகள், 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22
World Oldest Man, Guinness, World Records, Dead

மாட்ரிட் : ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வடமேற்கில்உள்ள லியோன் நகரில் வசித்தவர் சடர்னினோ டிலாபுவென்டே, 112. உலகின் மிக முதுமையானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயர் கடந்த செப்., மாதம் இடம்பிடித்தது.



லியோன் அருகே உள்ள புவென்டே காஸ்ட்ரோவில் 1909ம் ஆண்டு பிப்.,11ல் பிறந்த இவர், தன் 13வயதில் பணியில் சேர்ந்தார். மனைவி அன்டோனினா, எட்டு குழந்தைகள், 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 கொள்ளு பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்த இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஜன-202219:44:50 IST Report Abuse
Bhaskaran ..
Rate this:
Cancel
Raghavan Chandru - DAMMAM,சவுதி அரேபியா
20-ஜன-202215:18:51 IST Report Abuse
Raghavan Chandru வயது 104 தான்
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
20-ஜன-202209:16:03 IST Report Abuse
Dharma 104 வயது தான் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X