ஏலகிரி மலைக்கு தடுப்பூசி செலுத்தியவர் மட்டுமே அனுமதி

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (1)
Advertisement
திருப்பத்துார் : ஏலகிரி மலைக்கு தடுப்பூசி செலுத்திய பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:ஒமைக்ரான்,கொரோனா அதிகரிப்பதால் அதைகட்டுப்படுத்த 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் ஏலகிரி மலைக்கு அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவர்,
ஏலகிரி, தடுப்பூசி, அனுமதி

திருப்பத்துார் : ஏலகிரி மலைக்கு தடுப்பூசி செலுத்திய பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:ஒமைக்ரான்,கொரோனா அதிகரிப்பதால் அதைகட்டுப்படுத்த 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் ஏலகிரி மலைக்கு அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவர், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-ஜன-202209:44:09 IST Report Abuse
S.Baliah Seer நேற்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் காவலாளி சார் இரண்டு தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்கிறார்.நாளை என் கையில் சிப் வைத்து தைப்பார்கள் ஸ்கேன் செய்ய.இன்று மலைமேல் ஏற தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி.சில நாட்களுக்கு முன் மத்திய அரசு நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த வில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தது. இப்போது நடைபெறுவதற்கு என்ன அர்த்தம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X