கள்ளக்காதலால் விபரீதம்; மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் சரண்

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (6)
Advertisement
திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோடு சலவைபட்டறை, ஜே.ஜே நகரை சேர்ந்தவர் குமார், 31; டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி, 25. கடந்த, ஐந்து மாதமாக திருப்பூரில் வசித்து வருகின்றனர். சொந்த ஊரான தென்காசியில் தம்பதியர் இருந்த போது, தனலட்சுமிக்கு, காட்டுராஜா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்தார். ஆனால், திருப்பூர் வந்த பிறகும், அந்த நபருடன் மொபைல்
கள்ளக்காதலால் விபரீதம்; மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் சரண்

திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோடு சலவைபட்டறை, ஜே.ஜே நகரை சேர்ந்தவர் குமார், 31; டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி, 25. கடந்த, ஐந்து மாதமாக திருப்பூரில் வசித்து வருகின்றனர். சொந்த ஊரான தென்காசியில் தம்பதியர் இருந்த போது, தனலட்சுமிக்கு, காட்டுராஜா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்தார். ஆனால், திருப்பூர் வந்த பிறகும், அந்த நபருடன் மொபைல் போனில் பேசி வந்தார்.

இச்சூழலில், இன்று அதிகாலை, 2:30 மணியளவில் தம்பதியர் இடையே, கள்ளக்காதல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார் அரிவாளால், மனைவியை தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். தொடர்ந்து, வேலம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் குமார் சரணடைந்தார். அவரை வேலம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-ஜன-202208:44:15 IST Report Abuse
NicoleThomson தமிழக குடும்ப தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகம் பார்ப்பாள் போல தனலட்சுமி , இல்லை கேரளா மாடளா?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
20-ஜன-202216:08:24 IST Report Abuse
DVRR அவனை உடனே இந்த நீதிமன்றம் அவன் செய்தது சரியே என்று சொல்லி விடுதலை செய்தால் போதும் இந்த மாதிரி 10 பேரை விடுதலை செய்தால் இந்த கள்ளக்காதல் என்னும் கள்ளக்காமுகம் உடனே குறையும். இது உறுதி .
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
20-ஜன-202213:12:39 IST Report Abuse
நல்லவன் அந்த காலத்து மனுஷனா நீ, காலத்துக்கு ஏத்தமாரி மாறுங்கப்பா
Rate this:
amalan - thanjavur,இந்தியா
20-ஜன-202218:16:12 IST Report Abuse
amalanநல்லவன், உங்கள் வாழ்க்கையில் இதுபோல் நடந்தால், துடங்கி வையுங்களேன்....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-ஜன-202208:45:32 IST Report Abuse
NicoleThomsonசமீபத்தில் ஒரு கைது நாடகத்தை பார்த்தேன்...
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
25-ஜன-202201:21:13 IST Report Abuse
Sai/////...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X