பாலியல் தொந்தரவு: அதிமுக நிர்வாகி கைது

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (3)
Advertisement
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சுயநினைவில்லாத மாற்றுத்திறனாளியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் அளிக்கப்பட்ட அடிப்படையில் அதிமுக நகரசெயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெரம்பலூர் அருகே பூலாம்பாடி அதிமுக நகரசெயலாளராக இருப்பவர் வினோத்(48).இவர் மீது அரசுவேலை வாங்கிதருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூரில்
பாலியல் தொந்தரவு: அதிமுக நிர்வாகி கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சுயநினைவில்லாத மாற்றுத்திறனாளியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் அளிக்கப்பட்ட அடிப்படையில் அதிமுக நகரசெயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி அதிமுக நகரசெயலாளராக இருப்பவர் வினோத்(48).இவர் மீது அரசுவேலை வாங்கிதருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் மீது பூலாம்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளியின் மனைவி அரும்பாவூர் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: வினோத், தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்க சொன்னதோடு, இணங்காவிட்டால் நீ நடத்தும் கேஸ் கம்பெனியோடு உன்னையும் கொளுத்திவிடுவேன் என அடிக்கடி மிரட்டிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அரும்பாவூர் போலீசார் வழக்குபதிவு செய்து பூலாம்பாடி போலீசார், கொலை முயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
21-ஜன-202202:21:18 IST Report Abuse
thonipuramVijay ,யார்க்கு எதிராகவும் (ஆணவம் ) தூக்க முடியாதபடி
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
20-ஜன-202217:28:09 IST Report Abuse
R MANIVANNAN ஒரு கருத்து கூட காணோம்
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
20-ஜன-202215:39:00 IST Report Abuse
NARAYANAN.V .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X