பார்வர்டு பிளாக் ஆர்பாட்டம்

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (4)
Advertisement
மதுரை: டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் அதன் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்ததது.மாவட்ட செயலாளர் சிவ பாண்டியன், மாநில செயலாளர் பசும்பொன், தொழிற்சங்க செயலாளர் திருப்பதி, உசிலம்பட்டி தேவர் கல்லூரி
 பார்வர்டு பிளாக் ஆர்பாட்டம்

மதுரை: டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் அதன் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்ததது.


மாவட்ட செயலாளர் சிவ பாண்டியன், மாநில செயலாளர் பசும்பொன், தொழிற்சங்க செயலாளர் திருப்பதி, உசிலம்பட்டி தேவர் கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன், வடிவேல் ஆதவன், பாஸ்கர பாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஜன-202219:23:30 IST Report Abuse
Bhaskaran Mookaiyathevarnu oruthar irunthaar avar eppothum thimukavin aarvam viral
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202218:04:24 IST Report Abuse
J.V. Iyer லெட்டர் பேடு கட்சிக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
Rate this:
Cancel
anbu - Hamilton,நியூ சிலாந்து
20-ஜன-202213:59:35 IST Report Abuse
anbu தமிழத்தில் இவனுக தான் முக்கியமான ஜாதி வெறியர்கள் தமிழ் நாட்டை பற்றி கவலைப்பட இந்த கூட்டம் தேவை இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X