சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் மதபோதகர் கைது

Added : ஜன 20, 2022 | |
Advertisement
ஊட்டி: ஊட்டியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ஊட்டியை சேர்ந்த சூரி ஸ்டீபன், 54, மதபோதகரான இவர், உறவினரான, 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை

ஊட்டி: ஊட்டியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ஊட்டியை சேர்ந்த சூரி ஸ்டீபன், 54, மதபோதகரான இவர், உறவினரான, 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதிப்படுத்தினர். மதபோதகர் சூரி ஸ்டீபன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X