தவறு நடக்க துணை போனால் யூடியூப்பும் குற்றவாளிதான் : மதுரை ஐகோர்ட்

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (11)
Advertisement
மதுரை: ஒருவர் தவறு செய்ய துணை செய்தால் யூடியூப்பும் குற்றவாளி தான் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வருவது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது: யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கி செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும்

மதுரை: ஒருவர் தவறு செய்ய துணை செய்தால் யூடியூப்பும் குற்றவாளி தான் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.



latest tamil news



யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வருவது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது: யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கி செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான்.


latest tamil news



யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற காணொலிகள் இடம்பெறும் நிலையில் இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இதுபோன்ற பதிவுகளை தடை செய்யலாமே? வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகள் வந்தால் அதை தடை செய்யுங்கள். தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜன-202203:56:25 IST Report Abuse
Bhaskaran இம்மாதிரி பிழைப்பு நடத்துபவர்களை காவலில் போடணும் தண்டம் வாங்கணும்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
20-ஜன-202220:22:30 IST Report Abuse
David DS போன் மூலம் கூப்பிட்டு விபச்சாரம் நடக்கிறது. போனை தடை செய்யலாம். பார்த்தால் காமம் வருகிறது, தவறு நடக்கிறது. எல்லாறையும் குருடராக்கி விடுங்கள்.
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
20-ஜன-202219:29:54 IST Report Abuse
Neutral Umpire சினிமாவில் சிகரெட் தூக்கி போட்டு பிடிப்பது ..வில்லன் ரேப் பண்ணுவது ..தொப்புள்ள பம்பரம் விடறது ...இதெல்லாம் நீதியரசருக்கு தெரியாதா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X