உ.பி.,யில் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் போட்டி?

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (3)
Advertisement
லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில் மெயின்புரியில் உள்ள கர்ஹால் சட்டசபை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.கட்சி தலைவர் அகிலேஷ், ஆஜம்கட் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். 'உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை' என தெரிவித்திருந்தார். தற்போது, பா.ஜ., சார்பில் முதல்வர் ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதையடுத்து, தேர்தலில்
Akhilesh Yadav,Uttar Pradesh,அகிலேஷ்,அகிலேஷ் யாதவ்,உத்தரபிரதேசம்

லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில் மெயின்புரியில் உள்ள கர்ஹால் சட்டசபை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
கட்சி தலைவர் அகிலேஷ், ஆஜம்கட் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். 'உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை' என தெரிவித்திருந்தார். தற்போது, பா.ஜ., சார்பில் முதல்வர் ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதையடுத்து, தேர்தலில் போட்டியிட வேண்டும் என, அகிலேஷை சமாஜ்வாதி கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக அகிலேஷ் கூறுகையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆஜம்கட் மக்களிடம் கேட்பேன் என தெரிவித்திருந்தார்.


latest tamil news




இந்நிலையில், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிட அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜன-202203:23:38 IST Report Abuse
சுண்டல் கோவிந்தராஜ் பிகாரி பிராமணன் என்னவெல்லாம் செய்கிறான் அவன் போட்ட பிச்சையை கூட தமிழகத்தில் ஜார்ஜிா போன்றவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி தனதாக்குகுறார்கள்
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
20-ஜன-202219:51:19 IST Report Abuse
Neutral Umpire மயின்புரி முலாயம் சிங்கின் திருவாரூர்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-ஜன-202218:18:19 IST Report Abuse
A.George Alphonse மக்கள் உத்திரவு கொடுத்து விட்டார்களா?அரசியல் வாதிகள் எப்படியெல்லாம் பேசி ஓட்டுக்காக மக்களை முட்டாள்களாக்குகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X