பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புவனேஸ்வர்: பாதுகாப்புத்துறையின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று (ஜன. 20) விண்ணில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.நவீன புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு , ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

புவனேஸ்வர்: பாதுகாப்புத்துறையின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று (ஜன. 20) விண்ணில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

நவீன புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு , ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. சோதனையின் போது இலக்கை துல்லியமாக தாக்கியது. ஏவுகணையை வடிவமைத்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்..


latest tamil news





கடந்த 11 ஆம் தேதி கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
20-ஜன-202222:04:51 IST Report Abuse
M  Ramachandran இது பீகிங்க தலையில் விழுமா?
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
20-ஜன-202221:01:54 IST Report Abuse
Kannan ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X