புதிய பார்லிமென்ட் கட்டுமான திட்டச் செலவு ரூ. 1,250 கோடியாக உயர்வு

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி : புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுமான திட்டத்திற்கான திட்ட மதிப்பு 29 சதவீத அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்லிமென்ட்டுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. பழைய கட்டடம் அருகிலேயே புதிய கட்டடத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம், 971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து, 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய பார்லி.,

புதுடில்லி : புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுமான திட்டத்திற்கான திட்ட மதிப்பு 29 சதவீத அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news


பார்லிமென்ட்டுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. பழைய கட்டடம் அருகிலேயே புதிய கட்டடத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம், 971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து, 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய பார்லி., கட்டடத்தை, குஜராத்தை சேர்ந்த, நிறுவனம் வடிவமைத்துள்ளது.கட்டுமான பணிகள், 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பரில் பிரதமர் மோடி பூஜையுடன் அடிக்கல் நாட்டினார்.


latest tamil news





இந்நிலையில் திட்டமதிப்பு ரூ. 971 கோடியிலிருந்து ரூ. 1,250 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது 29 சதவீதம் என கூறப்படுகிறது. தற்போது 40 சதவீதம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 2022ல் புதிய கட்டடம் தயாராகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
21-ஜன-202209:12:59 IST Report Abuse
Tamilan கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது . அமேரிக்கா பிரிட்டனிலும் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜன-202209:12:31 IST Report Abuse
Lion Drsekar இந்த கட்டிடம் மாமன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் பரம்பரை குடும்ப சொத்து, வாக்காளர் அந்த தெருப்பக்கம் கூட தலை வைத்துப் படுக்கமுடியாது, நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது . எல்லார்வீட்டிலும் தாமரை மலருமா ? மலர்ந்தால் பார்க்கலாம், உள்ளே நுழையலாம், அந்த இருக்கையிலும் அமரலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
21-ஜன-202208:07:54 IST Report Abuse
S Bala எங்க ஊர்ல பத்து வருஷத்துக்கு முன்னேயே ஒரு தண்ணி தொட்டி கட்ட ஆயிரம் கோடிக்கு மேல் செலவானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X