நடிகர் சித்தார்த்துக்கு 'சம்மன்'

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (11)
Advertisement
சென்னை, :'பாட்மின்டன்' வீராங்கனை சாய்னா நேவல் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக, நடிகர் சித்தார்த்துக்கு, சென்னை போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' சாய்னா நேவல் கருத்து வெளியிட்டார்.இவருக்கு பதில் அளித்த நடிகர்
 நடிகர் சித்தார்த்துக்கு 'சம்மன்'

சென்னை, :'பாட்மின்டன்' வீராங்கனை சாய்னா நேவல் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக, நடிகர் சித்தார்த்துக்கு, சென்னை போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' சாய்னா நேவல் கருத்து வெளியிட்டார்.

இவருக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், 42, அநாகரிகமாக விமர்சனம் செய்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேசிய மகளிர் கமிஷன், தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, சித்தார்த்துக்கு 'சம்மன்' அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, சாய்னா நேவலிடம் சித்தார்த் மன்னிப்பு கோரினார். அதை சாய்னா நேவலும் ஏற்றுக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
21-ஜன-202211:29:02 IST Report Abuse
Girija பேசறதை பேசிவிட்டு நாஞ்சில் சம்பத் மாதிரி காலில் விழுந்தால் சரியா போச்சா? ஜெ செய்யாம விட்டதை இவனை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும். நடிச்சது மூணே முக்கால் படம் அதுவும் கேவலமா படங்கள். இதுல விளையாட்டில் உச்சம் தோட்ட பெண்ணை பற்றி கருத்து ? உள்ள தள்ளி நல்ல சாத்துங்க .
Rate this:
Cancel
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
21-ஜன-202211:16:44 IST Report Abuse
Neutrallite நாங்க சொல்றப்ப தான் போடணும்...உன் இஷ்டத்துக்கு போட கூடாது...அப்டி செஞ்சா கழகம் உன்னை கவனிக்கும் அப்டின்னு சொல்ல கூப்ட்ருப்பாங்க..
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-ஜன-202210:26:01 IST Report Abuse
Indhuindian இது போதாது நான் உங்க கிட்டேந்து இன்னும் எதிர்பார்க்கிறேன். அரசாங்கத்துக்கு எதிரா பேசினா உடனே தூக்கி உள்ளே போட்டுடுவாங்க ஆனா பெண்களை பத்தி அவதூறா பேசினா அப்படியே கமுக்கமா இருந்துடுவோம். அதுதான் எங்க திராவிட சித்தந்தம் விலை போன டீ வி மீடியாக்கள் எங்கப்பக்கம் இருக்கிறப்போ எங்களை யார் என்ன பண்ண முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X