அகிலேஷூக்கு ஆதரவாக களம் இறங்கும் சந்திரசேகர ராவ்

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் அகிலேஷூக்கு ஆதரவாக மம்தாவை தொடர்ந்து, தெலுங்கானா முதல்வரும் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உ.பி., மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை.அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக
KCR, Akhilesh Yadav ,UP elections 2022,TRS chief

லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் அகிலேஷூக்கு ஆதரவாக மம்தாவை தொடர்ந்து, தெலுங்கானா முதல்வரும் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உ.பி., மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை.அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil newsமுன்னதாக நடந்த முடிந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் நேரில் பிரசாரம் செய்தார். இதற்கு கைமாறாக அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக மம்தா பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், அகிலேஷூக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
21-ஜன-202212:42:48 IST Report Abuse
abibabegum சந்திரசேகர ராவ் விரைவில் உங்கள் நிலைமை சந்திராபாபு நாயுடு கதி தான்
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
21-ஜன-202211:47:58 IST Report Abuse
ram அடுத்த சந்திரபாபு நடக்கட்டும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
21-ஜன-202210:42:40 IST Report Abuse
Ramesh Sargam இந்த சந்திரசேகர ராவ், ஒஸ்மானியா யூனிவர்சிட்டி மாணவர்களையும் மற்றும் பல இளைஞர்களையும் உசுப்பேத்தி, தனி மாநிலம் என்று போராட்டம் துவங்கி, கடைசியில் அந்த அருமையான ஒற்றுமையான ஆந்திரா மாநிலத்தை, கூறு போட்டு, தெலங்கானா, என்று ஒரு மாநிலம் உருவாக்கி, அதில் முதலமைச்சர் ஆகவும் ஆகிவிட்டார் இவர் ஒரு அரசியல் குள்ளநரி. அந்த போராட்டத்தில் பல மாணவர்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால், இன்று அவரது மாதிரிசபையில் ஒரு மாணவனுக்காவது ஒரு பதவி கிடைத்ததா? போகட்டும், அடுத்த முதல்வராக தன்னுடைய மகனையே வரவேண்டும் என்றும் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார் இந்த குள்ளநரி சந்திரசேகர ராவ். வைரஸ் யார் யாருக்கோ வருகிறது. இதுபோன்ற சுயநலவாதிகளை அந்த வைரஸ் சீண்டுவதே இல்லை.
Rate this:
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
21-ஜன-202215:07:56 IST Report Abuse
abibabegumஉண்மையே சொன்னீர்கள் ரமேஷ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X