'பரிக் ஷா பே சர்ச்சா'வில் பங்கேற்க 27 வரை வாய்ப்பு

Added : ஜன 21, 2022
Advertisement
புதுடில்லி பிரதமர் மோடியின் 'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னையல்ல' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான தேதி ஜன., 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பரிக் ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வுகள் பிரச்னை அல்ல என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி ஆன்லைன்
 'பரிக் ஷா பே சர்ச்சா', 27 வரை வாய்ப்பு

புதுடில்லி பிரதமர் மோடியின் 'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னையல்ல' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான தேதி ஜன., 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பரிக் ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வுகள் பிரச்னை அல்ல என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி ஆன்லைன் வாயிலாக நடந்தது. இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்பதற்கு தங்கள் பெயரை பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜன., 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X