2024 லும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்: பைடன் அறிவிப்பு

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டால், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருப்பார் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.. அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், 78, மற்றும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், 56, ஆகியோர் உள்ளனர். இருவரும் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றது. இந்நிலையில்,
 2024 தேர்தல், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் :

வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டால், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருப்பார் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்..

அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், 78, மற்றும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், 56, ஆகியோர் உள்ளனர். இருவரும் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றது.


latest tamil news





இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கேள்விக்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ''2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டால், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருப்பார் என நினைக்கிறேன். கமலா ஹாரிஸ் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
21-ஜன-202210:33:51 IST Report Abuse
Ramesh Sargam அந்த அம்மாவை இந்தியாவுக்கு, அதாவது அவரின் மூதாதையர் தேசத்துக்கு ஏதாவது நல்லது செய்ய சொல்லுங்க சார். இந்தியாவை கண்டுகொள்வதே இல்லை அவர். என்ன இருந்தாலும், சொந்தம் விட்டுப்போகலாமா??
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
21-ஜன-202209:22:48 IST Report Abuse
Tamilan அமரிக்கர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய எடுபிடி . இந்தியாவின் பெயரில் ஒரு எடுபிடி . இந்தியாவுக்கு ஒரு பெரிய எட்டப்பன் ,
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
21-ஜன-202208:26:08 IST Report Abuse
venkatan பேசாமல் இந்தியாவில் உள்ள ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இனமான,சிறுபான்மை, சமூக உரிமைக்காவளர்களை அமெரிக்கா, ஆப்கன்,பாக்கிஸ்தான் ஆப்பிரிக்க நாடுகளின் தேர்தல் பரப்புரைக்கு செல்லலாமே. உலகமெல்லாம் ஓங்குக இந்தியா வின் புகழ். வளர்க்க சமூக நீதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X