50 ஆண்டுகளுக்குப் பின் அணைக்கப்படும் தீபம்

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி :டில்லி 'இந்தியா கேட்' பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி , அணையா தீபம் 50 ஆண்டுகளுக்குப் பின் அணைக்கப்பட உள்ளது. கடந்த 1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. பின் தனி நாடாக வங்க தேசம் உருவானது. அந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக 1972 ஜனவரி 26ம் தேதி டில்லியில் உள்ள 'இந்தியா கேட்' பகுதியில் போர் வீரர் நினைவிடத்தில்
50 ஆண்டுகளுக்குப் பின் அணைக்கப்படும் தீபம்

புதுடில்லி :டில்லி 'இந்தியா கேட்' பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி , அணையா தீபம் 50 ஆண்டுகளுக்குப் பின் அணைக்கப்பட உள்ளது. கடந்த 1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. பின் தனி நாடாக வங்க தேசம் உருவானது.

அந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக 1972 ஜனவரி 26ம் தேதி டில்லியில் உள்ள 'இந்தியா கேட்' பகுதியில் போர் வீரர் நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்த தீபம் அணைக்கப்பட உள்ளது. தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா தீபத்துடன் இந்த தீபமும் இணைக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
25-ஜன-202200:32:23 IST Report Abuse
Sai பல கோயில் கடவுள் சந்நிதிகள் மாலையில் இருண்டு கிடக்கும்போது பல்லாயிரம் கோவில்களில் பல லக்ஷம் "நெய்" தீபங்களை வெட்ட வெளியில் மொட்டை வெய்யிலில் ஏற்றுகிறார்கள் இப்படி செய்வதால் யாருக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
Rate this:
Cancel
21-ஜன-202211:38:04 IST Report Abuse
பாமரன் ஆக்சுவலா இப்போ தான் தெரிஞ்சது இந்த தீபத்தை இந்திரா ஏத்தி வச்சார்ன்னு...
Rate this:
Cancel
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
21-ஜன-202208:26:01 IST Report Abuse
Bush சோலார் முறையில் எரிய வைக்கலாம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X