'உதயநிதி' கடை இடிப்பு

Added : ஜன 21, 2022 | |
Advertisement
துாத்துக்குடி,:துாத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜஸ்டின்; மாற்றுத்திறனாளி. ராஜாஜி பூங்கா அருகே, பொது இடத்தில் உதயநிதி பெயரில் ஜூஸ் கடை துவக்கினார். அதற்கான உபகரணங்களை தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியிடம் பெறுவது போன்ற படத்தையும் கடையில் வைத்திருந்தார்.மாநகராட்சி உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள், மண் அள்ளும் இயந்திரம் மூலம் அக்கடையை
 'உதயநிதி' கடை இடிப்பு

துாத்துக்குடி,:துாத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜஸ்டின்; மாற்றுத்திறனாளி. ராஜாஜி பூங்கா அருகே, பொது இடத்தில் உதயநிதி பெயரில் ஜூஸ் கடை துவக்கினார். அதற்கான உபகரணங்களை தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியிடம் பெறுவது போன்ற படத்தையும் கடையில் வைத்திருந்தார்.மாநகராட்சி உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள், மண் அள்ளும் இயந்திரம் மூலம் அக்கடையை இடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X