தவறு செய்தால் தண்டனை: ராஜகண்ணப்பன்

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அவனியாபுரம்:''யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்பு,'' என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: பொங்கல் விழாவின் போது தமிழக போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டதால் பயணிகள் யாருக்கும் இடையூறு இல்லை, எந்த புகாரும் இல்லை.பொது முடக்கத்தின் போது அதிகாரிகளை வைத்து பஸ்களை சரியாக அனுப்பியதால் பொது மக்கள் நிம்மதியாக

அவனியாபுரம்:''யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்பு,'' என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: பொங்கல் விழாவின் போது தமிழக போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டதால் பயணிகள் யாருக்கும் இடையூறு இல்லை, எந்த புகாரும் இல்லை.பொது முடக்கத்தின் போது அதிகாரிகளை வைத்து பஸ்களை சரியாக அனுப்பியதால் பொது மக்கள் நிம்மதியாக பயணித்தார்கள்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்துவது எவ்வித உள்நோக்கமும் இல்லை. உப்புத் தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்பு. இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-ஜன-202203:50:44 IST Report Abuse
BASKAR TETCHANA மக்கள் நல்லவிதமாக ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாடி விட்டு நன்றாக திரும்பி வந்தார்கள். ஆனா திரும்பி வரும் பொது கோரோனோவை பாதியை அங்கெ கொடுத்து விட்டு மீதியை இங்கே கொண்டு வந்துள்ளனர் அது எந்த அதிகாரியும் சொல்லவில்லையா. மேலும் இப்போ பழைய மந்திரிகள் வேண்டும் என்று நீங்கள் பழி வாங்கினாலும் பிற்காலத்தில் முதல் விலங்கு உனக்கு செந்தில் செயல்பாபு மா.சு .தயாநிதி இன்னும் சிலர் லிஸ்டில் முதல் இடம். வாழ்க விடியல் ஆட்சி. உங்களுக்கு வர போகுது சிறை ஆட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X