அமைச்சர் திடீர் ஆய்வு

Added : ஜன 21, 2022 | |
Advertisement
அமைச்சர் திடீர் ஆய்வுசட்டசபையில், பல்வேறு அரசுத்துறைகள் வாயிலாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய திட்டங்கள் குறித்து, அமைச்சர் சாமிநாதன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென வந்து, மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர்

அமைச்சர் திடீர் ஆய்வு

சட்டசபையில், பல்வேறு அரசுத்துறைகள் வாயிலாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய திட்டங்கள் குறித்து, அமைச்சர் சாமிநாதன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென வந்து, மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்கமாக, அமைச்சர் சாமிநாதனுடன் பங்கேற்கும், அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்காத நிலையில், சாமிநாதன் மட்டும் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X