விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க., நேர்காணல்

Added : ஜன 21, 2022 | |
Advertisement
ஊட்டி:அ.தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.மாநிலம் முழுவதும் விரைவில் நகராட்சி, பேரூராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதில், நீலகிரியில், அ.தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள்

ஊட்டி:அ.தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.மாநிலம் முழுவதும் விரைவில் நகராட்சி, பேரூராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதில், நீலகிரியில், அ.தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு, முன்னாள் எம்.பி., அர்ஜூணன், மாவட்ட துணை தலைவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் வார்டு வாரியாக நேர்காணல் நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X