அபுதாபி 'ட்ரோன்' தாக்குதல்: ஐ.நா.,வில் இந்தியா கண்டனம்

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (11)
Advertisement
நியூயார்க் : மேற்காசிய நாடன யு.ஏ.இ., எனப்டும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், 'ட்ரோன்' வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.அபுதாபியில் பெட்ரோல் சேகரித்து வைக்கப்படும் 'ஆயில் டேங்கர்'கள் மீதும், விமான நிலையத்திலும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக சமீபத்தில் குண்டு வீசி
drone attack, UAE, UN Ambassador, TS Tirumurti

நியூயார்க் : மேற்காசிய நாடன யு.ஏ.இ., எனப்டும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், 'ட்ரோன்' வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் பெட்ரோல் சேகரித்து வைக்கப்படும் 'ஆயில் டேங்கர்'கள் மீதும், விமான நிலையத்திலும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக சமீபத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹவுதி பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.


latest tamil news



அப்போது இந்தியத் துாதர் டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், 'அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச விதிகளை மீறியச் செயல்.கோழைத்தனமாக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணையவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
radha - tuticorin,இந்தியா
21-ஜன-202216:44:40 IST Report Abuse
radha இதுல கண்டனம் எங்கப்பா சொல்லி இருக்காரு. அமைதியா நானும் இருக்கேன்னு காமிச்சு இருக்காரு.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
21-ஜன-202213:19:08 IST Report Abuse
Paraman இந்த திருமூர்த்தி தயிர்வடை பேச்செல்லாம் எடுபடாது இவருக்கு முன் அந்த பதவியில் இருந்த சையத் அக்பருதினை மீண்டும் இந்த பதவியில் அமர்த்த வேண்டும். சிறப்பாக செயல் பட்ட ஒரு வெளியுறவு துறை அதிகாரி. அவர் மூலம் தான் வெளியுறவுத் துறையில் ஐநாவில் சிறந்த பதிலடிகள் கொடுக்க பட்டது திறமையற்றவர்களுக்கெல்லாம் பதவி நீட்டிப்பு கொடுத்து விட்டு இவரை போன்ற திறமையான அதிகாரிக்கு கொடுக்கப்படாதது நமக்கு இழப்பே
Rate this:
Cancel
21-ஜன-202212:25:45 IST Report Abuse
Sethuraman Kumarappan ilangai padukolai???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X