2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: கமல் வெளியீடு

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில், மதுரை மாநகராட்சி வார்டுகளுக்கு 33 பேர்; சென்னை
Kamal, Kamal Haasan, MNM

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில், மதுரை மாநகராட்சி வார்டுகளுக்கு 33 பேர்; சென்னை மாநகராட்சி வார்டுக்கு 13 பேர்; ஆவடி மாநகராட்சிக்கு இருவர்; போடி நகராட்சிக்கு மூன்று பேரையும் வேட்பாளர்களாக, கமல் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-202206:41:57 IST Report Abuse
Mani . V நமக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?
Rate this:
Cancel
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
21-ஜன-202208:08:23 IST Report Abuse
C.Jeyabalan தம்பி கமல் கட்சியில் போட்டியிட இன்னும் ஏமாளிகள் உள்ளனரா? வீண் விரையம் அவருக்கும் அரசியலுக்கும் தொலைவு அதிகம். இவரோ ஒழுங்காக வரி காட்டும் 'ஏமாளி' லஞ்சம் வாங்க தெரியாதவர் இவருக்கு அரசியல் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X