2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: கமல் வெளியீடு| Dinamalar

2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: கமல் வெளியீடு

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில், மதுரை மாநகராட்சி வார்டுகளுக்கு 33 பேர்; சென்னை
Kamal, Kamal Haasan, MNM

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில், மதுரை மாநகராட்சி வார்டுகளுக்கு 33 பேர்; சென்னை மாநகராட்சி வார்டுக்கு 13 பேர்; ஆவடி மாநகராட்சிக்கு இருவர்; போடி நகராட்சிக்கு மூன்று பேரையும் வேட்பாளர்களாக, கமல் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X