பாலியல் தொல்லை; மதபோதகர் கைது

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (24)
Advertisement
ஊட்டி : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் 54. மதபோதகரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சூரி ஸ்டீபனை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது
மதபோதகர், பாலியல் தொல்லை

ஊட்டி : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் 54. மதபோதகரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சூரி ஸ்டீபனை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-ஜன-202208:42:16 IST Report Abuse
NicoleThomson அது ஏனோ எந்த மதம் ஆனாலும் பெண் குழந்தைகளையே வக்கிரமான பார்க்கும் புத்தி , நாகரிகம் கற்பித்த தமிழக மண்ணில் இப்படி ஒரு நிலையா? கேரளாவை பின்பற்றுவதில் இருந்து நம் தமிழகம் தனித்து தெரியவேண்டும் இவனுக்கு சிறையில் டாய்லெட் கழுவும் வேலையை தமிழக முதல்வர் தரவேண்டும்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-202206:31:52 IST Report Abuse
Mani . V இவனையெல்லாம் என்கவுண்டர் செய்ய முடியாதா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஜன-202219:36:28 IST Report Abuse
D.Ambujavalli போதகர்தானே, கட்டாயம் வெளிவந்துவிடுவார் கன்யாஸ்த்ரீ கேசில் தான் பார்த்தோமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X